pc locker pro 1.3 http://www.scanwith.com/download/PCLockerPro.htm
நாம் கம்யூட்டரில் வேலை பார்க்கும்போது கம்யூட்டரைவிட்டு கொஞ்ச நேரம் எழுந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது யாராவது நமது கம்யூட்டரை தொடாமல் இருக்க தற்காலிக பூட்டாக இந்த சாப்ட்வேர் செயல்படும். இதை இன்ஸ்டால் செய்தவுடன் டாக்ஸ்பாரில் பூட்டு அடையாள்துடன் இருக்கும் இதை கிளிக் பண்ணினால் கம்யூட்டர் லாக் ஆகி யாராலும் பயன்படுத்த முடியாதவாறு செய்துவிடும். மறுபடியு நாம் பாஸ் வேர்ட் கொடுத்தால் ஓப்பன் ஆகிவிடும் இது மிக ஈசியானது இந்த சாப்ட்வேரை டவுண்லோடு பண்ண இங்கு கிளிக் செய்யவும்
இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தால் மேலே உள்ள படம் தெரியும் அதில் நமது பாஸ்வேர்ட் அடிக்கவும் அடுத்து கன்பார்ம் பாஸ்வேர்டு அடிக்கவும் நமது டாஸ்க்பாரின் வலது மூலையில் ஒரு பூட்டு படம் போட்டு இருக்கும். அதை வலது கிளிக் செய்தால் lock the computer ctrl k என போட்டிருக்கும் அதை கிளிக் பண்ணினால் நமது கம்பூட்டர் லாக் ஆகிவிடும் யாரும் நமது கம்பியூட்டதை இயக்க முடியாது இனிமேல் பாஸ்வேர்ட் கொடுத்தால்தான் ஓபன் ஆகும்
Sunday, 24 January 2010
டிபிராக்மெண்ட் (defragment) என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும் ?
நமது வீட்டில் அலமாரியில் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைப்போம். கதை புத்தகங்களை வரிசையாகவும் அடுத்து கவிதை புத்தகங்களை வரிசை யாகவும் பாடல் புத்தகங்களை வரிசையாகவும் கம்பியூட்டர் புத்தகங்களை வரிசையாகவும் ஜோதிட புத்தகங்களை வரிசையாகவும் அடுக்கி வைப்போம். இப்படி வரிசையாக அடுக்கி வைத்தால்தான் நமக்கு தேவையான புத்தகங்களை நாம் எளிதில் எடுக்க முடியும். அப்படியில்லாமல் எல்லா புத்தகங்களையும் குப்பை போல் போட்டால் நம்மால் வேண்டிய புத்தகங்களை எளிதில் எடுக்க முடியதாது. இது போலதான் கம்புயூட்டரும் பல பைல்களையும் குப்பை போல வைத்திருக்கும் இதை எல்லாத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதைதான் டிபிராக்மென்ட் என்கிறோம். இதற்கு நாம் smart defrag என்ற சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய வேண்டும் இது இலவசம்தான் இதன்மூலம் நாம வேண்டிய நேரத்தில் டிபிராக்மெண்ட் செய்யலாம் அல்லது தானாகவே டிபிராக்டிமண்ட் ஆகும்படி செட் செய்யலாம் மிகவும் எளிமைதான் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Auto Defragment பட்டனை கிளிக் பண்ணவும். இப்போது கீழ் படத்தில் உள்ளவாறு இருக்கும்.
இதில் Disk Usage, CPU Usage தெரியும்.கிராப் மானிட்டரில் அளவு ஓடும்.கீழே உள்ள Settingsல் நமக்கு தேவையான விவரங்களை தேர்வு செய்யனும் அப்புறம் எவ்வளவு நேரம் நமது கம்யூட்டர் ஐடியல் (Idle) -ஓய்வாக
இருந்தால் Auto Defragment செய்யலாம் என்பதையும் நேரத்தையும் நாம் செட்செய்து Apply செய்யனும்.Schedule என்று கடிகாரம் படம் போட்ட பட்டனை கிளிக் செய்து அதில் Schedule Config தேர்வு செய்யனும் இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
நமக்கு தேவையான நாள் நேரம் தேர்வு செய்யனும். அடுத்து options பட்பனை கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
இப்போது நாம் டவுண்ட்லோடு செய்த பைலை இன்ஸ்டால் செய்யனும் அப்புறம் ஓப்பன் பண்ண வேண்டும். அப்படி ஓப்பன் பண்ணினால் மேலே படத்தில் உள்ளவாறு தெரியும் . இப்போது நாம் கம்பியூட்டாரில் எந்த டிரைவை டிபிராக்மெண்ட் செய்ய வேண்டுமோ அந்த டிரைவை செலக்ட் செய்யவும். அப்புறம் அனலைஸ் தட்டவும் இப்பொழுது கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு வரும்.
இதில் குளோஸ் பட்டனை தட்டவும்
இப்பொழுது start யை தட்டவும்
இப்பொழுது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு டிபிராக்மண்ட் ஆகும்
இது நாம் டிபிராக்மெண்ட் செய்யும் முறையாகும் இதை தவிர தானாகவே டிபிராக்மண்ட் ஆகும்படியும் செட் செய்ய அதிலேயே வசதியுள்ளது இதுக்கான விளக்கம் கீழே
இதில் Disk Usage, CPU Usage தெரியும்.கிராப் மானிட்டரில் அளவு ஓடும்.கீழே உள்ள Settingsல் நமக்கு தேவையான விவரங்களை தேர்வு செய்யனும் அப்புறம் எவ்வளவு நேரம் நமது கம்யூட்டர் ஐடியல் (Idle) -ஓய்வாக
இருந்தால் Auto Defragment செய்யலாம் என்பதையும் நேரத்தையும் நாம் செட்செய்து Apply செய்யனும்.Schedule என்று கடிகாரம் படம் போட்ட பட்டனை கிளிக் செய்து அதில் Schedule Config தேர்வு செய்யனும் இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
நமக்கு தேவையான நாள் நேரம் தேர்வு செய்யனும். அடுத்து options பட்பனை கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
இதில் நமக்கு தேவையானவற்றை தேர்வு செய்யனும். நாம் auto defrag தட்டி;autodefrag choosed valumes-தேர்வுசெய்து apply செய்தால் கம்பியூட்டர் தானாகவே டிபிராக்மண்ட் செய்யும்
Saturday, 23 January 2010
இணைய வேகம் அதிகமாக Google public DNS சேவையை இணைக்க
கூளிலின் பல மகத்தான சேவைகளில் ஒன்று Google public DNS சேவையாகும். நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனதிடம் வாங்கியிருப்போம். உதாரணமாக: BSNL,AIRTEL,TATA INDICOM ... இவர் களைத்தான் Internet Service Provider (ISP)என்று சொல்கிறோம்.
நாம் ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவி யில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கும். இது நம்முடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு போய் பிறகு அதன் மூலமாக நாம தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து நமது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்யும். இந்த சேவையை செய்வதுதான் DNS ஆகும். இணைய சேவை வழங்கும் எல்லா நிருவனத்தினரும் தமக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். இதுபோலவே Google Public DNS ன் இலவச சேவையை நாம பயன்படுத்தினால் இணைய வேகம் அதிகரிக்கும் கூடவே பாதுகாப்பும் கிடைக்கும் இந்த சேவையை நமது கணினியில் Confugure செய்வது மிகவும் எளிமைதான்.
படத்தை பார்க்கவும் (இநத படத்தை கிளிக் பண்ணினால் முழுபடமாக தெரியும்)
1. நமது கணினியில் Control Panel தட்டவும்
2. Network Connections என்பதை தட்டவும்.
3.நமது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் பண்ணி Properties ஐ அழுத்தவும்
4. இப்போது வரும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்யவும்
5. Properties ஐ அழுத்தவும்.
6. அப்புறம் Use the following DNS Server Addresses என்பதை டிக் பண்ணவும்
7. Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 என தட்டச்சு செய்யவும்.
இனிமேல் நமது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தினால் கூடுதல் வேகமும் பாதுகாப்பும் கிடைக்கும்.

செக்ஸ் வெப்சைடை தடைசெய்ய எளிய வழி
நமது கம்யூட்டரில் அல்லது நமது அலுவலக கம்யூட்டரில் வேலை செய்பவர்கள் தவறான வெப்சைடுகளை பார்க்க முடியாதவாறு தடைசெய்ய எழிய வழியாக நமது சங்கர் சொல்கிறார் அதை பார்க்க இங்கு கிளிக் பண்ணவும்.
நமது கம்யூட்டர் வேகமாக செயல்பட என்ன செய்ய வேண்டும்
1. ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தாதவர்கள் அவ்
வசதியை எடுத்துவிடலாம்.
2. Revo Uninstaller முலம் uninstall செய்யவும் இதனால் அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களும் நீங்கிவிடும்
3. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக் கான டிரைவர்களை நீக்கவும்.
4. ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்யலாம்
5. PC Decrapifier முலம் கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே
பதியப்பட்டுள்ள தேவையற்ற புரோகிராம்களைப் நீக்கலாம்
6. User Account Control என்ற புரோகிராமினை நீக்கி விண்டோஸ் இயக்கத்தினை வேகமாக்கலாம்
7. C Cleaner முலம் சுத்தம் செய்வதன் முலம் வேகத்தை பெறலாம்
8.விண்டோஸ் லோகோ பூட் ஆகும் போது வருவதைத் தவிர்க்கலாம். இதற்கான உதவியை பெற click here
9. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் Bootvis முலம் வேகமாக்கலாம்
10. ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.
11. தேவையில்லாத Fonts நீக்கலாம் அல்லது வேறு போல்டரில் போடலாம்
12. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் போல்டரில் வைக்கக்கூடாது.
13.பயன்படுத்தாத போல்டர்களை அழிக்கவும்
14. இன்டர்நெட் பிரவுசிங் செய்யும்பொழுது வெப் ஆக்சில ரேட்டரையை பயன்படுத்தவும்.
15.ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். க்கும் மேல் சுழல வேண்டும்
16. ஆண்ட்டி வைரஸ் முலம் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்யவும்
17. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவை யில்லாத டூல்பார்களை நீக்கவும்
18. செக்டிஸ்க் முலம் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்
19. பயன்படுத்தாத பிளாப்பி டிரைவ் சிடி ராம் டிரைவ் யு.எஸ்.பி.போர்ட் ஐ.ஆர். போர்ட், பயர்வயர் ஆகியவைகளின் இயக்கத்தை BIOS செட்டிங்ஸ் போய் நிறுத்தலாம்
20. ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்யவும். விண்டோஸ் பேஜ் பைலையும் ரெஜிஸ்ட்ரியையும் டிபிராக் செய்யனும்
21. டெம்பரரி பைல், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும்.
22. ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்த வேண்டும் தேவையற்ற ஸ்டார்ட் அப் புரோகிராம்களை msconfig முலம் ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.
23. விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடை பெறுதனை நிறுத்தி வைக்கலாம்.
24. பயர்பாக்ஸ்ன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் FasterFox ஐ பயன்படுத்தவும்.
25. TeraCopy முலம் காப்பி பண்ணினால் வேகம் கிடைக்கும்.
26. எக்ஸ்பி்ககு 512 mp விஸ்டாவிக்கு 1 gb இதுக்கு குறைவாக மெமரி இருந்தாலு் ராமை அதிகரிக்க வேண்டும்
27. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் -> பெர்பார்மன்ஸ் tab-> Adjust for best performance select செய்யவும்
28. டிரைவர் புரோகிராம்கள் அவ்வப்போது அப்டேட் செய்யவும்.
29. கண்ட்ரோல் பேனலில் இருக்கும் Add or Remove முலம் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கனும்
30. smart defrag download செய்ய click
her
31. Treesize டவுன்லோடு செய்யclick her
32. Startup Delayer இதன் முலம் ஸ்டார்ட் அப்பை லேட் பண்ணலாம் இதை டவுன்லோடு செய்ய click here
*********************&********************
ஓரே மாதிரியான இரண்டு பைல்கள் இருந்தால் அவற்றை தேடி அழிக்க ஒரு மென்பொருள்
ஒரே மாதிரி பைல்களை நாம் மறுபடியும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அல்லது நமது கம்யூட்டரில் பல டுப்ளிகேட் பைல்கள் இருக்க வாய்ப்புண்டு இப்படியான Duplicate பைல்களை கண்டுபிடித்து அழிக்க ஒரு மென்பொருள் இருக்கிறது இதன் பெயர் Auslogics Duplicate File Finder என்பதாகும் மேலும்
Subscribe to:
Posts (Atom)