Saturday, 23 January 2010

நமது கம்யூட்டர் வேகமாக செயல்பட என்ன செய்ய வேண்டும்





1.  ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தாதவர்கள் அவ்
வசதியை எடுத்துவிடலாம்.


2. Revo Uninstaller முலம் uninstall செய்யவும் இதனால் அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களும் நீங்கிவிடும்


3. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக் கான டிரைவர்களை நீக்கவும்.


4. ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்யலாம்


5. PC Decrapifier முலம் கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே
பதியப்பட்டுள்ள தேவையற்ற  புரோகிராம்களைப் நீக்கலாம்


6. User Account Control என்ற புரோகிராமினை நீக்கி விண்டோஸ் இயக்கத்தினை வேகமாக்கலாம்


7. C Cleaner முலம் சுத்தம் செய்வதன் முலம் வேகத்தை பெறலாம்


8.விண்டோஸ்  லோகோ பூட் ஆகும் போது வருவதைத் தவிர்க்கலாம். இதற்கான உதவியை பெற click here


9. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத்  Bootvis முலம் வேகமாக்கலாம்


10.  ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.


11. தேவையில்லாத Fonts நீக்கலாம் அல்லது வேறு போல்டரில் போடலாம்


12. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் போல்டரில் வைக்கக்கூடாது.


13.பயன்படுத்தாத போல்டர்களை அழிக்கவும்


14. இன்டர்நெட் பிரவுசிங் செய்யும்பொழுது வெப் ஆக்சில ரேட்டரையை பயன்படுத்தவும்.


15.ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். க்கும் மேல் சுழல வேண்டும்


16. ஆண்ட்டி வைரஸ் முலம் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்யவும்


17. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவை யில்லாத டூல்பார்களை நீக்கவும்


18. செக்டிஸ்க் முலம் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்


19.  பயன்படுத்தாத பிளாப்பி டிரைவ் சிடி ராம் டிரைவ் யு.எஸ்.பி.போர்ட்   ஐ.ஆர்.  போர்ட்,  பயர்வயர் ஆகியவைகளின்  இயக்கத்தை BIOS செட்டிங்ஸ் போய் நிறுத்தலாம்


20. ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்யவும். விண்டோஸ் பேஜ் பைலையும் ரெஜிஸ்ட்ரியையும்  டிபிராக் செய்யனும்


21.  டெம்பரரி பைல், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன்  டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும்.


22. ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்த வேண்டும் தேவையற்ற ஸ்டார்ட் அப் புரோகிராம்களை  msconfig முலம் ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.


23. விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடை பெறுதனை நிறுத்தி வைக்கலாம்.


24. பயர்பாக்ஸ்ன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம்  FasterFox ஐ பயன்படுத்தவும்.


25. TeraCopy முலம் காப்பி பண்ணினால் வேகம் கிடைக்கும்.


26. எக்ஸ்பி்ககு 512 mp விஸ்டாவிக்கு 1 gb இதுக்கு குறைவாக மெமரி இருந்தாலு் ராமை அதிகரிக்க வேண்டும்


27. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் -> பெர்பார்மன்ஸ் tab->  Adjust for best performance select செய்யவும்


28.  டிரைவர் புரோகிராம்கள்  அவ்வப்போது அப்டேட் செய்யவும்.


29. கண்ட்ரோல் பேனலில் இருக்கும் Add or Remove முலம் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கனும்


30. smart defrag download செய்ய click
her

31. Treesize டவுன்லோடு செய்யclick her


32.  Startup Delayer இதன் முலம் ஸ்டார்ட் அப்பை லேட் பண்ணலாம் இதை டவுன்லோடு செய்ய click here




*********************&********************

1 comment:

  1. This guide is designed for the beginner. We will attempt to explain
    everything in layman’s terms, so there is no confusing material within. We
    want to have only simple and step by step guides that anyone can
    understand, and use in their home.

    ReplyDelete