Sunday, 24 January 2010

கம்பியூட்டரை அவசரமாக லாக் செய்ய ஒரு எளிய சாப்ட்வேர்

pc locker pro 1.3 http://www.scanwith.com/download/PCLockerPro.htm

நாம் கம்யூட்டரில் வேலை பார்க்கும்போது கம்யூட்டரைவிட்டு கொஞ்ச நேரம் எழுந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது யாராவது நமது கம்யூட்டரை தொடாமல் இருக்க தற்காலிக பூட்டாக இந்த சாப்ட்வேர் செயல்படும். இதை இன்ஸ்டால் செய்தவுடன் டாக்ஸ்பாரில் பூட்டு அடையாள்துடன் இருக்கும் இதை கிளிக் பண்ணினால் கம்யூட்டர் லாக் ஆகி யாராலும் பயன்படுத்த முடியாதவாறு செய்துவிடும். மறுபடியு நாம் பாஸ் வேர்ட் கொடுத்தால் ஓப்பன் ஆகிவிடும் இது மிக ஈசியானது இந்த சாப்ட்வேரை டவுண்லோடு பண்ண இங்கு கிளிக் செய்யவும்

 இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தால் மேலே உள்ள படம் தெரியும் அதில் நமது பாஸ்வேர்ட் அடிக்கவும் அடுத்து கன்பார்ம் பாஸ்வேர்டு அடிக்கவும்  நமது டாஸ்க்பாரின் வலது மூலையில் ஒரு பூட்டு படம் போட்டு இருக்கும். அதை வலது கிளிக் செய்தால் lock the computer ctrl k என போட்டிருக்கும் அதை கிளிக் பண்ணினால் நமது கம்பூட்டர் லாக் ஆகிவிடும்  யாரும் நமது கம்பியூட்டதை இயக்க முடியாது இனிமேல் பாஸ்வேர்ட் கொடுத்தால்தான் ஓபன் ஆகும்

0 comments:

Post a Comment