இப்போது நாம் டவுண்ட்லோடு செய்த பைலை இன்ஸ்டால் செய்யனும் அப்புறம் ஓப்பன் பண்ண வேண்டும். அப்படி ஓப்பன் பண்ணினால் மேலே படத்தில் உள்ளவாறு தெரியும் . இப்போது நாம் கம்பியூட்டாரில் எந்த டிரைவை டிபிராக்மெண்ட் செய்ய வேண்டுமோ அந்த டிரைவை செலக்ட் செய்யவும். அப்புறம் அனலைஸ் தட்டவும் இப்பொழுது கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு வரும்.
இதில் குளோஸ் பட்டனை தட்டவும்
இப்பொழுது start யை தட்டவும்
இப்பொழுது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு டிபிராக்மண்ட் ஆகும்
இது நாம் டிபிராக்மெண்ட் செய்யும் முறையாகும் இதை தவிர தானாகவே டிபிராக்மண்ட் ஆகும்படியும் செட் செய்ய அதிலேயே வசதியுள்ளது இதுக்கான விளக்கம் கீழே
இதில் Disk Usage, CPU Usage தெரியும்.கிராப் மானிட்டரில் அளவு ஓடும்.கீழே உள்ள Settingsல் நமக்கு தேவையான விவரங்களை தேர்வு செய்யனும் அப்புறம் எவ்வளவு நேரம் நமது கம்யூட்டர் ஐடியல் (Idle) -ஓய்வாக
இருந்தால் Auto Defragment செய்யலாம் என்பதையும் நேரத்தையும் நாம் செட்செய்து Apply செய்யனும்.Schedule என்று கடிகாரம் படம் போட்ட பட்டனை கிளிக் செய்து அதில் Schedule Config தேர்வு செய்யனும் இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
நமக்கு தேவையான நாள் நேரம் தேர்வு செய்யனும். அடுத்து options பட்பனை கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு படம் தெரியும்
இதில் நமக்கு தேவையானவற்றை தேர்வு செய்யனும். நாம் auto defrag தட்டி;autodefrag choosed valumes-தேர்வுசெய்து apply செய்தால் கம்பியூட்டர் தானாகவே டிபிராக்மண்ட் செய்யும்
0 comments:
Post a Comment